Friday, March 21, 2014

பரிதிமாற்கலைஞரின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்




http://tinyurl.com/nvvk865

 1870 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் தேதி பிறந்த பரிதிமாற்கலைஞரின் இயற்பெயர் வி.கோ சூரியநாராயண சாஸ்திரியார் என்பதாகும்.

இவர் மறைந்தது 1903 ஆம் வருடம் நவம்பர் மாதம் 2 ஆம் தேதி ஆகும். தமிழ் மேல் கொண்ட பற்றினால் தன் பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில் பரிதிமாற்கலைஞர் என மாற்றிக் கொண்டார்.

2006 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 2- ஆம் தேதி இவரின் பதின்மூன்று நூல்களும் நாட்டுடமையாக்கப்பட்டன.


http://ta.wikipedia.org/s/1gf

http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-47.htm



பல நூல்களை எழுதிய இவரின் குறிப்பிடத் தக்க நூல்கள்

1.ரூபவதி

2. கலாவதி

3. மான விஜயம்

4. தனிப்பாசுரத் தொகை

5. பாவலர் விருந்து

6. மதிவாணன்

7. நாடகவியல்

8. தமிழ் விசயங்கள்

9. தமிழ் மொழியின் வரலாறு.

10.சித்திரக்கவி விளக்கம்


கீழ்க்கண்ட நூல்கள் இவரால் பதிப்பிக்கப் பெற்றன.


1.சயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி (1898)

2. மகாலிங்கையர் எழுதிய இலக்கணச்சுருக்கம் (1898)

3.புகழேந்திப்புலவரின் நளவெண்பா (1899)

4.உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (1901)

5.தனிப்பாசுரத்தொகை (1901)

No comments:

Post a Comment