Thursday, April 10, 2014

கவிஞாயிறு தாராபாரதி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

கவிஞாயிறு தாராபாரதி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
[http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-62.htm]




தாராபாரதி (பிறப்பு:26 பிப்ரவரி 1947 - இறப்பு: 13 மே 2000) தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். திருவண்ணாமலை மாவட்டம் ‘குவளை’ என்னும் சிற்றூரில் பிறந்தார். பெற்றோர் துரைசாமி; புஷ்பம் அம்மாள். 34 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியாவர். ஆசிரியர் சேவைக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். கவிஞாயிறு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். தமிழ் நாடு அரசு 2010 - 2011 இல் இவரது நூல்களை நாட்டுடைமை ஆக்கியுள்ளது. [http://ta.wikipedia.org/s/9u]

மின்னூல்:
கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள்

படைப்புக்கள்:
புதிய விடியல்கள்
இது எங்கள் கிழக்கு
திண்ணையை இடித்துத் தெருவாக்கு (புதுக்கவிதை)
விரல்நுனி வெளிச்சங்கள்
பூமியைத் திறக்கும் பொன்சாவி
இன்னொரு சிகரம்
   
 



No comments:

Post a Comment