Wednesday, April 2, 2014

திரு சா.விஸ்வநாதனின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்



திரு சா.விஸ்வநாதன் என்னும் சாவி அவர்கள் பிறந்தது ஆகஸ்ட் மாதம் 8ஆம் நாள் 1916 ஆம் ஆண்டு.  மறைந்தது பெப்ரவரி 9 ஆம் நாள் 2001 ஆம் ஆண்டில் ஆகும். வட ஆற்காடு மாவட்டம் மாம்பாக்கம் கிராமத்தில் சாமா சுப்பிரமணிய  சாஸ்திரிக்கும் மங்களாவுக்கும் மகனாகப் பிறந்தார் சாவி.  தன் தந்தையின் முதல் எழுத்தையும், தன் பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்து "சாவி" என்னும் புனைப்பெயரில் எழுதினார்.  நான்காம் வகுப்பை மட்டும் படித்து முடித்த இவர் புத்தகங்கள் படித்தே தம் அறிவை வளர்த்துக் கொண்டார்.  கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், தினமணி கதிர் ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

http://ta.wikipedia.org/s/ovk

http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-51.htm

திரு.சா.விஸ்வநாதன்(சாவி)
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல்கள்

01. ஆப்பிள் பசி
02. கேரக்டர்
03. இங்கே போயிருக்கிறீர்களா?
04. தெப்போ 76
05. திருக்குறள் கதைகள்
06. வடம்பிடிக்க வாங்க ஜப்பானுக்கு
07. வழிப்போக்கன்
08. வத்ஸலையின் வாழ்க்கை
09. விசிறி வாழை
10. வாஷிங்டனில் திருமணம்
11. ஊரார்
12. தாய்லாந்து
13. என்னுரை
14. கனவுப்பாலம்
15. மௌனப் பிள்ளையார்
16. நவகாளி யாத்திரை
17. பழைய கணக்கு
18. சாவி-85
19. சிவகாமியின் செல்வன்

No comments:

Post a Comment