Thursday, April 10, 2014

பம்மல் சம்பந்த முதலியார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்




 பம்மல் விஜயரங்க முதலியாருக்கும் மாணிக்கவேலு அம்மாளுவுக்கும் 1873 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9 ஆம் நாள் பிறந்தார். தந்தையார் தமிழ் ஆசிரியராகவும், பின்னர் பள்ளிக் கண்காணிப்பாளராகவும் பணியாற்றி வந்தார். பல தமிழ் புத்தகங்களை வெளியிட்டு வந்தார்.  இதனால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆங்கில நூல்களும், தமிழ் நூல்களும் வீட்டில் இருந்தன.  சம்பந்த முதலியார் படிக்கத் தெரிந்த நாள்முதல் இவை அனைத்தையும் ஆர்வமுடன் படித்து வந்தார். மாநிலக்கல்லூரியில் பட்டப்படிப்புப் படித்து பின்னர் சட்டக்கல்வியும் கற்று வழக்கறிஞரானார்.  தமிழ் நாடகங்களின் இழிந்த நிலை கண்டு மனம் வருந்திய இவர் ஆந்திராவின் பெல்லாரி மாவட்டத்திலிருந்து வந்த ஒரு நாடகக்குழுவில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் எனப் பட்டப்படிப்பு படித்தவர்கள் இருப்பதைக் கண்டு தமிழ் நாடகத்தைச் சீர்படுத்தும் முயற்சியில் "சுகுண விலாச சபை" என்னும் நாடகக் குழுவை உருவாக்கினார்.   நாடகப் பேராசிரியர், பத்மபூஷன் என்னும் பட்டங்களைப் பெற்றிருக்கும் இவர் செப்டெம்பர் 24 ஆம் தேதி 1967 ஆம் ஆண்டு மறைந்தார்.

http://ta.wikipedia.org/s/9yq
http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-25.htm

பம்மல் சம்பந்த முதலியார்
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல்கள்

01. The Good Sister
02. The Idle wife
03. Brahmin versus non-brahmin
04. Lord Buddha
05. HARISCHANDRA
06. SARANGADARA
07. யயாதி
08. The Wedding of Valli
09. THE GYPSY GIRL AND VAIKUNTA VAITHIYAR
10. CHANDRAHARI
11. SATI SULOCHANA
12. சபாபதி
13. ஓர் விருந்து அல்லது சபாபதி நான்காம் பாகம்
14. OVER FORTY YEARS BEFORE THE FOOTLIGHTS-1
15. OVER FORTY YEARS BEFORE THE FOOTLIGHTS-2
16. DIKSHITHAR STORIES
17. THE SURGEON GENERAL'S PRESCRIPTION AND VICHU'S WIFE
18. நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்
19. சாதாரண உணவுப் பொருள்களின் குணங்கள்
20. தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை (முதல் பாகம்)
21. தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை (இரண்டாம் பாகம்)
22. பலவகை பூங்கொத்து
23. காலக் குறிப்புகள்
24. சபாபதி முதலியாரும்-பேசும் படமும், நான் குற்றவாளி
25. தீபாவளி வரிசை
26.  SIRUTHONDAR
27. SATI SAKTI A FARCE IN TAMIL
28. AMALADITYA-AN ADAPTTATION OF SHAKESPEAR'S
29. வாணீபுர வணிகன்
30. The Knavery of Kalappa
31. BLESSED IN A WIFE
32. BRICKS BETWEEN AND At Any Cost
33. மனை ஆட்சி
34. THE GOOD FAIRY
35. தீயின் சிறு திவலை
36. THE FAIR GHOST
37. ஒன்பது குட்டி நாடகங்கள்
38. மூன்று நகைச்சுவை நாடகங்கள்
39. கள்வர் தலைவன்
40. காதலர் கண்கள்
41. AS WE SOW-SO WE REAP
42. இல்லறமும் துறவறமும்
43. என் சுயசரிதை
44. நான் கண்ட நாடகக் கலைஞர்கள்
45. நாடகத் தமிழ்
46. மனோகரா
47. HUMOROUS ESSAYS
48. SUBRAMANYA SHRINES IN TAMIL
49. SIVA TEMPLE ARCHITECTURE etc.
50. இந்தியனும்-ஹிட்லரும்
51. கலையோ-காதலோ? அல்லது நட்சத்திரங்களின் காதல்
52. Sahadeva's Stratagem
53. MIXTURE
54. விடுதிப் புஷ்பங்கள்
55. என் தந்தை தாயர்
56. SIVA SHRINES IN INDIA & BEYOND PART - II
57. SIVA SHRINES IN INDIA & BEYOND PART - III
58. SIVA SHRINES IN INDIA & BEYOND PART IV
59. Siva Shrines in India & Beyond Part-V

No comments:

Post a Comment