Thursday, April 10, 2014

திரு.சின்ன அண்ணாமலை அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

திரு.சின்ன அண்ணாமலை அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்




[நன்றி: விக்கிபீடியா]

சின்ன அண்ணாமலை (ஜூன் 18 1920 - ஜூன் 18 1980) தமிழ்ப் பண்ணை சின்ன அண்ணாமலை என அறியப்படும் இவர் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, பேச்சாளர் தமிழ் எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம் ஒ சிறுவயல் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவரது பெற்றோர் 'பாங்கர்' நாச்சியப்ப செட்டியார்- மீனாட்சி தம்பதியினர்.

1944 ல் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு ஒரு விழாவில் ரூ.20,000 நிதி திரட்டி பண முடிப்பு அளித்தார் அண்ணாமலை. அவ்விழாவில் ராஜாஜி "சின்ன அண்ணாமலை" என்று அழைத்தார். அதுவே அண்ணாமலையின் பெயராக பிரபலமானது. இவருடைய படைப்புகளை தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது. டி.கே.சி., கலில், டி.எஸ்.சொக்க லிங்கம், நாமக்கல் கவிஞர் ஆகியோரின் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். "சங்கப் பலகை" என்ற வாரப்பத்திரிகையும் நடத்தினார்.தமிழ்ப் பண்ணை' பதிப்பகம் பொறுப்பாளராகவும் இருந்தவர்.[http://ta.wikipedia.org/s/3kd7].

·  சர்க்கரைப் பந்தல்
·  தலையெழுத்து
·  கதைக்குள்ளே கதை
·  சுவை நானூறு
·  சிந்திக்க வைக்கும் சிரிப்புக் கதைகள்
·  ராஜாஜி உவமைகள்


















No comments:

Post a Comment