Thursday, April 10, 2014

பேரா.அ.திருமலைமுத்துசாமி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

பேரா.அ.திருமலைமுத்துசாமி அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்










அ. திருமலைமுத்துசுவாமி தமிழ் விரிவுரையளராக வாழ்க்கைத் தொடங்கி, பொதுநூலக நூலகராகவும் கல்லூரி நூலகராகவும் பணியாற்றி, பல்கலைக் கழக நூலகத்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். தமிழறிஞர். கவிஞர். அவரது படைப்புகளை தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை நாட்டுடைமையாக்கி இருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி என்னும் ஊரில் வாழ்ந்த தமிழாசிரியர் அருணாசலம் பிள்ளை – மங்கையர்க்கரசி என்னும் இணையருக்குத் தலைமகனாக பிறந்தார். கல்வியியல் இளவர் (Bachelor of Teaching) பட்டமும் நூலக அறிவியல் பட்டயமும் (Diploma in Library Science) பெற்றார். தமிழிலக்கியத்தில் ஆய்வுசெய்து 1967ஆம் ஆண்டில் இலக்கிய முதுவர் (Master of Literature) என்னும் பட்டமும் பெற்றார். 1973 -74 ஆம் ஆண்டில் கர்நாடகப் பல்கலைக் கழகத்தில் நூலகவியல் முதுவர் பட்டப்படிப்பில் (M.Lib.Sc.) பல்கலைக் கழக முதல்வராகத் தேறி பொற்பதக்கம் பெற்றார்.

தமிழிலும் நூலகவியலிலும் புலமைபெற்ற திருமலை முத்துசுவாமி, இவ்விரு துறைகளிலும் தமிழ். ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நூல்களை எழுதியிருக்கிறார்.[http://ta.wikipedia.org/s/mxo]

அ. திருமலைமுத்துசுவாமி அவர்களின் மின்னூல்கள்:

01.
02.
03.
04.
05.
06.
07.
08.
09.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.








No comments:

Post a Comment