Thursday, April 10, 2014

மணவை முஸ்தபா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்



 மணவை முஸ்தபா அவர்கள் 1935 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் நாள் பிறந்தார்ர். அறிவியல் தமிழ் வளர்ச்சி தொடர்பான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தொழில் நுட்பம், அறிவியல், மருத்துவம், கணினி துறையைச் சார்ந்த 8 கலைச் சொல் அகராதிகளை வெளியிட்டுள்ளார். யுனெஸ்கோ கூரியரில் பணியாற்றி வந்தார்.  அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்னும் அமைப்பையும் உருவாக்கியுள்ளார். கிட்டத்தட்ட 44 விருதுகள் பெற்றுள்ள இவர் முக்கியமாக  அறிவியல் தமிழ்ச் சிற்பி, அறிவியல் தமிழ் வித்தகர், அறிவியல் தமிழேறு, முத்தமிழ் வித்தகர், அறிவியல் தமிழருவி, கணினி கலைச் சொல் வேந்தர், அறிவியல் கலைச்சொல் தந்தை. அறிவியல் தமிழ்த் தந்தை போன்ற விருதுகளைப் பெற்றவர்.  தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ஐந்து விருதுகளைப் பெற்ற ஒரே தமிழறிஞர் இவர் மட்டுமே. இவரது வாழ்க்கையும், சாதனைகளும் மத்திய அரசால் 7 மணி 20 நிமிடம் பதிவு செய்யப்பட்டு புதுடெல்லி அரசு ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப் படுகிறது.

http://ta.wikipedia.org/s/2us
http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-67.htm

மணவை முஸ்தபா
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

01. அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி
02. அன்றாட வாழ்வில் அழகுதமிழ்
03. அண்ணலாரும் அறிவியலும்
04. அறிவியல் தமிழின் விடிவெள்ளி
05. அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் - Final part
06. இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா? அறிவியல் மார்க்கமா?
07. இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்
08. இன்றைய தென்னக இலக்கியப் போக்கு
09. இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்
10. இளையர் அறிவியல் களஞ்சியம்
11. கணினி களஞ்சிய அகராதி 2
12. காலம் தேடும் தமிழ்
13. கணினி களஞ்சிய பேரகராதி
(Computer Encyclopedic Tamil Dictionary)
14. கணினி களஞ்சிய பேரகராதி
(Computer Encyclopedic Tamil Dictionary)
15. கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி
16. சமண, பௌத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள்
17. சிறுவர் கலைக் களஞ்சியம்
18. சிந்தைக்கினிய சீறா
19. சிறுவர்க்குச் சுதந்திரம்
20. செம்மொழி உள்ளும் புறமும்
21. தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்
22. தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்
23. தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்
24. திருப்புமுனை
25. தெளிவு பிறந்தது
26. பிறசமயக் கண்ணோட்டம்
27. மருத்துவ களஞ்சிய பேரகராதி
28. மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்
29. விழா தந்த விழிப்பு

No comments:

Post a Comment