Thursday, April 10, 2014

கவிஞர் முருகு சுந்தரம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

மறுமலர்ச்சிக் கவிஞர் என்னும் சிறப்பைப் பெற்ற இவர் 1929 ஆம் ஆண்டு திருச்செங்கோடு என்னும் ஊரில் முருகேசந்-பாவாய் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.இளநிலைப் பட்டம், புலவர் பட்டம் பெற்று மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியர் என்னும் பணிகளில் இருந்தார்.  2007ஆம் ஆண்டு மறைந்தார்.

http://ta.wikipedia.org/s/3k9o

http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-34.htm


கவிஞர் முருகு சுந்தரம்
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல்கள்

01. அரும்புகள் மொட்டுகள் மலர்கள்
02. பாரதி பிறந்தார்
03. காந்தியின் வாழ்க்கையிலே
04. இந்திய இலக்கியச் சிற்பிகள்
05. கடை திறப்பு (கவிதை)
06. கட்டடமும் கதையும்
07. கென்னடி வீர வரலாறு
08. குயில்களும் இளவேனில்களும்
09. குயில் கூவிக்கொண்டிருக்கும்
10. மலரும் மஞ்சமும்
11. முருகுசுந்தரம் கவிதைகள்
12. பாரும் போரும்
13. பாட்டும் கதையும்
14. பாவேந்தர் நினைவுகள்
15. பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்
16. பாவேந்தர் படைப்பில் அங்கதம்
17. பனித்துளிகள் (கவிதை)
18. புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்
19. புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்
20. சந்தனப்பேழை (கவிதை)
21. சுரதா ஓர் ஒப்பாய்வு
22. தமிழகத்தில் குறிஞ்சி வளம்
23. தீர்த்தக் கரையினிலே
24. வள்ளுவர் வழியில் காந்தியம்
25. வெள்ளையானை
26. எரிநட்சத்திரம்

No comments:

Post a Comment