Monday, April 7, 2014

கவிஞர் வாணிதாசன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்





புதுவையை அடுத்த வில்லியனூரில் 22--7--1915 ஆம் ஆண்டு அரங்க திருக்காமு, துளசியம்மாள் ஆகியோருக்கு மகனாய்ப் பிறந்த இவரின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு ஆகும்.  இவர் ரமி என்னும் புனைப்பெயரிலும் எழுதியுள்ளார்.  பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக்கல்வி பயின்றவர். ஃப்ரெஞ்சு மொழியிலும் புலமை பெற்றவர் இவர் தமிழ்-ஃப்ரெஞ்சுக்கையகர முதலி என்னும் நுல்லை வெளியிட்டுள்ளார்.  ஃப்ரெஞ்சுக் குடியரசுத் தலைவரால், செவாலியே" பட்டமும் பெற்றவர். ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி 1974 ஆம் வருடம் மறைந்தார்.

http://ta.wikipedia.org/s/33x
http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-59.htm

கவிஞர் வாணிதாசன்
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல்கள்

01. விட்டர் விகோவின் ஆன்ழெல்லோ
02. எழில் விருத்தம்
03. எழிலோவியம்
04. இன்ப இலக்கியம்
05. இனிக்கும் பாட்டு
06. இரவு வரவில்லை
07. கொடி முல்லை
08. குழந்தை இலக்கியம்
09. பாட்டரங்கப் பாடல்கள்
10. பாட்டு பிறக்குமடா
11. பெரிய இடத்துச் செய்தி
12. பொங்கற்பரிசு
13. சிரித்த நுணா
14. தமிழச்சி
15. தீர்த்த யாத்திரை
16. தொடுவானம்
17. வாணிதாசன் கவிதைகள்-முதல் தொகுதி
18. வாணிதாசன் கவிதைகள்-இரண்டாம் தொகுதி
19. வாணிதாசன் கவிதைகள்-மூன்றாம் தொகுதி

No comments:

Post a Comment