Thursday, April 10, 2014

திரு தொ.மு.சி.ரகுநாதன் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்




தொ.மு.சி.ரகுநாதன் அவர்கள் அக்டோபர் மாதம் 20 ஆம் நாள் 1923 ஆம் வருஷம் பிறந்தார்.  டிசம்பர் மாதம் 31 ஆம் நாள் 2001 ஆம் வருஷம் இறந்தார்.  இவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். இவரின் சகோதரர் திரு தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் ஆவார்.  தொ.மு.சி. அவர்களின் குறிப்பிடத்தக்க படைப்புகளில் பஞ்சும் பசியும், பாரதி; காலமும் கருத்தும் மேலும் இளங்கோ அடிகள் யார் என்பவை ஆகும். சாகித்ய அகடமி விருது, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக விருது, பாரதி விருது ஆகியன இவர் பெற்ற முக்கிய விருதுகள்.

http://ta.wikipedia.org/s/15b

http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-8.htm

திரு.தொ.மு.சி.ரகுநாதன்
அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல்கள்

01. பாரதி – சில பார்வைகள்
02. பாரதியும் ஷெல்லியும்
03. இதயத்தின் கட்டளை (தமிழாக்கம்)
04. இலக்கிய விமர்சனம்
05. கங்கையும் காவிரியும் (தாகூரும் பாரதியும்)
06. ரகுநாதன் கதைகள்
07. ரகுநாதன் கவிதைகள்
08. காவியப்பரிசு
09. கவியரங்கக் கவிதைகள்
10. லெனின் கவிதாஞ்சலி (தமிழாக்கம்)
11. தாய் (மாக்சிம் கார்க்கி) (தமிழாக்கம்)
12. முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்
13. நான் இருவர் (தமிழாக்கம்)
14. அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்
15. பாஞ்சாலி சபதம்-உறைபொருளும் மறைபொருளும்
16. பஞ்சும் பசியும் (நாவல்)
17. புயல் (நாவல்)
18. புதுமைபித்தன் வரலாறு
19. புதுமைபித்தன் கதைகள் – சில விமர்சனங்களும்
 விஷமத்தனங்களும்
20. சமுதாய இலக்கியம்
21. சந்திப்பு (தமிழாக்கம்)
22. சிலை பேசிற்று (நாடகம்)
23. சேற்றில் மலர்ந்த செந்தாமரை (கதை)
24. க்ஷணப்பித்தம் (கதை)
25. சோவியத் நாட்டுக் கவிதைகள் (தமிழாக்கம்)
26.
 தந்தையின் காதலி (தமிழாக்கம்)

27. திருநெல்வேலி காந்திமதியம்மை பேரில் கலித்துறை
 அந்தாதி
28. விடுதலை வீரர்கள் ஐவர்

No comments:

Post a Comment