Wednesday, May 28, 2014

திருவாவடுதுறை ஆதீனத்தின் தல புராணங்கள் பட்டியல் - 8

785 கோயில் கண்ணாப்பூர் தல வரலாறு
786 மானேந்தியப்பர் கோயில் வரலாறு
787 சிறுவாச்சூர் தலவரலாறு
788 இராதை தலவரலாறு
789 திருகுகருகாவூர் தலவரலாறு
790 கோமுக்தீஸ்வரர் தலவரலாறு
791 நேமம் கோயில்
792 திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் வரலாறு
793 நல்லூர் தலபுராணம்
794 நல்லூர் தலபுராணம்
795 திருஎருக்கத்தம்புலியூர் ஸ்தலபுராணம்
796 திருச்சேறை செந்நெறியப்பர் திருக்கோயில் ஓர் அறிமுகம்
797 குளித்தலை திருக்கடம்பந்துறைக் கோயில் வரலாறு
798 பெருஞ்சேரி வாகீஸ்வரசுவாமி திருக்கோயில் சிறப்பு
799 ஆதனூர் தலச்சிறப்பும், திருநாகைப்போவார் வரலாறும்
800 சிதம்பரம் காயத்ரி அம்மன் ஆலய வரலாறு
801 பரிதியப்பர் ஸ்தல பெருமை
802 வைதீஸ்வரன்கோயில் பதிகங்கள்
803 பூந்துறைப்புராணம்
804 திருவிடைமருதூர் தலவரலாறு கல்வெட்டு
805 எட்டுக்குடி தலவரலாறு
806 வேளுக்குடி என்னும் வேள்விநகர் அங்காளபரமேஸ்வரி தலபுராணம்
807 ஓமாம் புலியூர் தலக்குறிப்புகள்
808 ஸ்ரீராகு பகவான் திருக்கோயில் திருநாகேஸ்வரம்
809 நித்யாநந்தா சுருக்கம் (திருப்போரூர்)
810 வானவீர மதுரைப்புராணம்
811 அருள்மிகு (அர்த்தநாரீசுவரர்) சிந்தாமணி நாதசுவாமி திருக்கோயில் ஸ்தலபுராணமும் அஷ்டோத்திர  சத நாமாவளியும்
812 முருகன் திருத்தலங்கள்
813 நல்லம்பல் தலச்சிறப்பு
814 ஆனந்ததாண்டவபுரம் வரலாறும் தோத்திரப்பாடல்
815 திருத்தவத்துறை அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் வரலாறு
816 திருத்தவத்துறை அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் வரலாறு
817 திருவுருமாமலை எனும் குறுக்குத்துறை தலவரலாறு
818 திருப்பைஞ்ஞீலி புராணம்
819 திருப்பைஞ்ஞீலி புராணம்
820 திருப்பெருந்துறைப்புராணம்
821 கோணேஸ்வரர் ஆலய வரலாறு
822 வேதாரண்யம் க்ஷேத்திர மகிமையும் திருக்கோயில் வரலாறு (நகல்)
823 வேதாரணியத் தலவரலாறு
824 திருவாரூர் திருக்கோயல்
825 வேதாரண்யம் க்ஷேத்திர மகிமையும் தலவரலாறும் (நகல்)
826 வேதாரணியத் தலவரலாறு (நகல்)
827 வேதாமணிற் தலவரலாறு (நகல்)
828 திருஆவூர்ப்பசுபதீசுவரர் கோயில் வரலாறு
829 திருக்கேதீச்சர மான்மியம் பாகம் 1  (புராதன காண்டம்)
830 திருக்கேதீச்சர மான்மியம் பாகம் 2  (பொற்பொனிக் காண்டம்)
831 திருப்போரூர்புராணம்
832 அருணாசலப்புராணம்
833 அருள்மிகு உத்தமர் திருக்கோயில் தலவரலாறு
834 தெய்வமணம் கமழும் திரிசூலம் (அருள்மிகு திரிசூலநாதசுவாமி திருக்கோயில் தலவரலாறு)
835 திருக்கோலக்குடி தலவரலாறு
836 திருப்பாளையூர் தலவரலாறு
837 கங்கைகொண்ட சோழபுரம் தலவரலாறு
838 அருணாசலப்புராணம்
839 அருணாசலப்புராணம்
840 திருநறையூர் ஸ்ரீசித்தநாதசுவாமி கோயில் வரலாறு
841 ராகு ஸ்தல மகிமை
842 திருத்தென்குரங்காடுதுறை தலவரலாறு
843 சிவமூர்த்தங்கள்
844 பழமுதிர்சோலை தலவரலாறு (2)
845 பழமுதிர்சோலை தலவரலாறு
846 திருப்பெருந்துறை தலபுராணம்
847 திருப்புனற்வாயிற்புராணம்
848 மருங்கூர் முருகன் திருக்கோயில்
849 -
850 -
851 அருள்மிகு நச்சாடை தவித்தருளிய சுவாமி தலவரலாறு
852 திருப்பாலைவனம் ஸ்தல வரலாறு
853 தென்தில்லை செம்பறை ஸ்ரீ அழகிய சுந்தர் திருக்கோயில் தலவரலாறு
854 ஸ்ரீஅம்பாசமுத்திரம் அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் தலவரலாறு
855 குன்னத்தூர் நவகைலாசம் ஸ்தல வரலாறு
856 சிவசைலம் ஸ்ரீபரம கல்யாணி அம்பாள் சமேத ஸ்ரீ சிவசைலநாதர் சுவாமி
857 திருப்புடைமருதூர் தலவரலாறு
858 சூரியனார்கோயில் சிவாக்கிரயோகிகள் ஆதீன வரலாறு
859 அருள்மிகு வீரபுத்திர சுவாமி தலவரலாறு​

1 comment:

  1. வெம்பாக்கம் ஸ்ரீசொர்ணகால பைரவர் கோயில் பற்றிய தகவல் அறிய கீழ்க்கண்ட வலைத்தலைத்தை பார்க்கவும்.
    Sriswernakalapairavar.blogspot.com

    ReplyDelete