Tuesday, August 26, 2014

திருவாவடுதுறை ஆதீனத்தின் தலபுராணங்கள் பட்டியல் --12

1079 திருப்பூந்துருத்தி தலவரலாறு
1080 மண்ணிப்படிக்கரை புராணம்
1081 திருவதிகை தலவரலாறு
1082 திருவிடைமருதூர் ஸ்தல மான்மியம்
1083 திருவிடைமருதூர் ஸ்தல மான்மியம்
1084 திருவிடைமருதூர் ஸ்தல மான்மியம்
1085 கீழ்வேளூர் தலவரலாறு
1086 புள்ளிருக்கு வேளூர் தலவரலாறு
1087 விருதாசல புராணம்
1088 விருதாசல புராணம்
1089 உடுமலை திருக்கோயில் வரலாறு
1090 அம்பாசமுத்திரம் அகஸ்தீஸ்வரர் கோயில் வரலாறு
1091 திருச்செந்தூர் தலபுராணம்
1092 ஸ்ரீகோமுக்தீஸ்வரசுவாமி கோயில் வரலாறு
1093 நெல்லை பீட்டாபுரத்தம்மை வரலாறு
1094 கோவூர் திருமேனீச்சரம்
1095 கும்பேசுவரர் திருக்கோயிலும்
1096 மயிலாடுமுறை தலவரலாறு
1097 நல்லக்குடி தலசிறப்பு
1098 ஐயாற்றை வழிபடுவோம் வாருங்கள்
1099 திருக்கழுக்குன்ற திருத்தலப்பெருமை
1100 -
1101 சூரியனார்கோயில் வரலாறு
1102 நல்லன்பர் போற்றும் இன்னம்பர்
1103 சேரன்மாதேவி மாரசாமி கோயில் வரலாறு
1104 தென்பழனித் திருமுருகன்
1105 தென்பழனித் திருமுருகன்
1106 காமாட்சியம்மாள் ஸ்தலவரலாறு
1107 திருக்குற்றாலப்புராணம்
1108 திருக்குற்றாலத்தலவரலாறு
1109 வலிவலம் மனத்துணைநாதர் திருக்கோயில் தலவரலாறு
1110 திருச்சுழி மஹாத்மியம்
1111 திருச்சி தாயுமானவர் திருக்கோயில் வரலாறு
1112 ஆலங்குடி தலவரலாறு
1113 பட்டீச்சரம் திருத்தல வரலாறு
1114 திருவானைக்கா தலவரலாறு
1125 திருவிடைமருதூர் தலவரலாறு
1115 கன்றாப்பூர் தலவராலாறு
1116 சுவாமிமலை தலவரலாறு
1117 கூத்தனூர் சரசுவதி அம்மன் தலபுராணம்
1118 திருவண்ணாமலை தலவிளக்கம்
1119 திருப்பழ மண்ணிப்படிக்கரைத் தலவரலாறு
1120 திருவாலங்காடு திருக்கோயில் வரலாறு
1121 திருப்பழ மண்ணிப்படிக்கரைத் தலவரலாறு
1122 திருநல்லூர் தலவரலாறு
1123 சூரியனார்கோயில் தலவரலாறு
1124 மயிலாடுதுறை தலவரலாறு
1125 -
1126 பழமுதிர்ச்சோலைத் தலவரலாறு
1127 திருவோத்தூர் தலவரலாறு
1128 திருத்துறைப்பூண்டி தலவரலாறு
1129 திருவண்ணமாலை தலவிளக்கம்
1130 அருணாசலப்புராணம் 1
1131 அருணாசலப்புராணம் 2
1132 திருவையாற்றுப்புராணம்
1133 சிவபுரம் சிவகுருநாதசுவாமி திருத்தலவரலாறு
1134 திருக்குறுக்கை
1135 இஞ்சிமேடு பெரியமலை திருத்தலபுராணம்
1136 திருப்புன்கூர்
1137 திருக்கழுக்குன்றம்
1138 திருவையாறு திருத்தலவரலாறு
1139 திருப்பாண்டிக்கொடுமுடி வீரநாராயணப்பெருமான்
1140 திருவேதிக்குடி தலவரலாறும், பதிகச்சிறப்பும்
1141 திருப்புடைமருதூர் தலச்சிறப்பு
1142 தில்லையடி தலவரலாறு
1143 திருச்சுழி மஹாத்மியம்
1144 தஞ்சைப்பெரியகோயில்
1145 தில்லையடி தலவரலாறு
1146 தில்லையடி தலவரலாறு
1147 விஷ்ணுபுரம் ஒருபார்வை
1148 விருத்தாசலப்புராணம்
1149 சேதுபுராணம்
1150 திருப்பெருந்துறை தலவரலாறு

2 comments:

  1. அத்தனை நூல்களையும் அள்ளிக்கொண்டு வந்து படிக்க ஆவல். நல்ல ரசனை உங்களுக்கு .

    ReplyDelete
  2. இவை அனைத்தும் என் ரசனையில் தொகுக்கப்பட்டதில்லை ஐயா. மின் தமிழ்க் குழுமத்திற்காக அதன் தமிழ் மரபு நூலகப் பட்டியலில் இடம் பெற்றவை. மொத்தக் குழுமத்தினருக்கும், இதைத் தட்டச்சியவருக்கும் இதில் பெரும் பங்கு உண்டு. என் பங்கு இங்கே இதைப் பகிர்ந்தது மட்டுமே. மரபு விக்கியிலும் போய்ப் பாருங்கள். http://tinyurl.com/5w32r9j பல்வேறு விதமான தலைப்புகளில் பல கட்டுரைகளைக் காண முடியும். இன்னும் Image Heritage என்னும் பதிவில் பல இதிகாசப் புராண நகரங்களின் படங்கள், பல்வேறு விழாக்களின் படங்கள் என்னும் தொகுப்பையும், கிராம தேவதைகள் என்னும் வலைப்பக்கத்தில் கிராம தேவதைகள் குறித்த பதிவுகளையும் காண முடியும். இது தமிழ் மரபு அறக்கட்டளையின் சாதனை. அதில் உறுப்பினராக இருக்கும் அனைவரின் சாதனையும் கூட.

    ReplyDelete