Thursday, March 24, 2016

தமிழ்ப் பொழில் (1925 - 1926) துணர்: 1 மலர்: 2

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
முதல் ஆண்டு: 1925-1926 --- துணர்: 1 மலர்: 2 வெளியீடு
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின் உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
முதல் ஆண்டு: 1925-1926
துணர்: 1 மலர்: 2
________________________________________________


1. நாட்டுப் புறங்களின் கல்வியும்,  நாட்டாண்மைக் கழகங்களின் கடமையும்
-- இதழாசிரியர் R. வேங்கடாசலம் பிள்ளை
[இது இன்றும் விவாதிக்கப்படும் தலைப்பு !!!]

2. தமிழ்மொழியும் தமிழ்மக்களுயர்வும்
-- மு. கோவிந்தராச நாட்டார்
[தமிழ் / திராவிடம் சொற்களின் துவக்கம் பற்றி, தமிழ் ஆரியத்தினின்று தோன்றியதா?]

3. திருவள்ளுவர் நூல்நய ஆராய்ச்சி
-- ஆ. பூவராகம்பிள்ளை
[உரையாசிரியர்கள் பற்றிய ஒப்பீடு]

4. தமிழ் வரன்முறை
-- அ. இறையொளி
[செய்யுள்]

5. தமிழ் நூலாராய்ச்சிக்குக் கல்வெட்டாராய்ச்சி இன்றியமையாதது
-- L. உலகநாதம் பிள்ளை
[கல்வெட்டுத் தகவல்கள் சில]

6. தமிழ்விடுதூதும் மொழிவரலாறும் 
-- அ. சிவப்பிரகாசர்
[ஆய்வுக்கட்டுரை]

7. தெய்வப் புலமை
-- S. நடேசபிள்ளை
[தெய்வப் புலமை வாய்ந்தோர் பற்றிய  கட்டுரை]

8. உண்மையுரைத்தல்
-- திருநீலகண்டர்
[வாய்மையின் இன்றியமையாமை பற்றிய கட்டுரை]


________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!




அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment