Tuesday, April 26, 2016

தமிழ்ப் பொழில் (1929-1930) துணர்: 5 மலர்: 5

வணக்கம்.

தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.
1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஐந்தாம்  ஆண்டு: (1929-1930) துணர்: 5   மலர்: 5

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இணைகிறது.

இந்த இதழின்   உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
R. வேங்கடாசலம் பிள்ளை
________________________________________________

ஐந்தாம்  ஆண்டு: 1929-1930
துணர்: 5   மலர்: 5

________________________________________________

1. நடுத்தரக் கல்வி முறையின் மறு அமைப்பு
ஊ. சா. வேங்கடராம ஐயர்
[தாய்மொழியைக் கற்காமல் பட்டம் பெறுவது பிற இடங்களில் கிடையாது, இந்த இழிவான நிலைமையை, "இருள் சூழ்ந்த மாகாணம்" என்ற சிறப்பினைப் பெற்றது சென்னை மாகாணம், தாய்மொழிக் கல்வி இன்றியமையாதது, கல்வியமைப்பு தாய்மொழி தேர்வு எழுதாமலே பள்ளிப்படிப்பை முடிக்கும் வழி அமைக்கப்பட்டுள்ளது]

2. குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்  (தொடர்ச்சி...)
L. உலகநாத பிள்ளை
[கம்பரையும் சேக்கிழாரையும் ஆதரித்த இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னர்  மீது ஓட்டக்கூத்தரினால் பாடப்பெற்ற குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், வாரானைப்பருவம் ]

3. பதி பசு பாசப் பனுவல்  (தொடர்ச்சி...)
L. உலகநாத பிள்ளை
[மறைஞானசம்பந்தர் இயற்றிய சைவசித்தாந்தம் உணர்த்தும் நூல்களுள் ஒன்று, பதி சாதக வியல் ]

4. பழக்கமும் வழக்கமும்
மு. சுப்பிரமணிய பிள்ளை
[நல்லவர் கூட்டுறவு நன்மைதரும், உள்ளத்தை எந்த வழக்கங்களில் பழக்குகின்றோமோ அவையே வேரோடிவிடும், நல்ல பழக்கங்களை இளமையில் இருந்தே கற்க வேண்டும்   ]

5.  உடல் இயலும் உடல் நல வழியும்  (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[அறிவியல் பகுதி,    செரிமான உறுப்புகளும் அவற்றின் வேலைகளும் பற்றிய மிக விரிவான அறிவியல் தகவல்கள், அறிவியல் கலைச்சொற்கள் பலவும்  இடம் பெறுகின்றன ]

6. மூவர் தமிழ் (தொடர்ச்சி...)
சாமி. வேலாயுதம் பிள்ளை
[ஆய்வுக்கட்டுரை, தமிழ் மறை]

7. சங்க நிகழ்ச்சிகள்
R. வேங்கடாசலம் பிள்ளை
[சுந்தரமூர்த்தியடிகள் விழா நடைபெற்றது, வாலையானந்தா அவர்கள் சித்தாந்த பாடம் நடத்துகிறார்கள்]

________________________________________________

நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி

[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment