Thursday, May 5, 2016

தமிழ்ப் பொழில் (1930 -1931) துணர்: 6 மலர்: 6, 7 & 8 (பகுதி 2)

வணக்கம்.

தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு தமிழ்ப் பொழில்.

1925 ஆம் ஆண்டு சித்திரைத் திங்களில், தமிழ்ப் பொழில் இதழின் முதல் இதழ் வெளியிடப் பெற்றது.

தமிழ்ப் பொழில் இதழின் மின்னிதழ்:
ஆறாம் ஆண்டு:  (1930 -1931) துணர்: 6    மலர்: 6, 7  & 8 (பகுதி 2)
தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள்  வரிசையில் இன்று இணைகிறது.

** 3 இதழ்களை ஒருங்கிணைத்து  ஒரே இதழாக வெளியிட்டுள்ளனர்**
இந்த இதழின்  'இரண்டாம் பகுதியின்' உள்ளடக்கம் கீழே ...

________________________________________________

தமிழ்ப் பொழில்
தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு

கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர்: திரு.த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

பொழிற்றொண்டர் (இதழாசிரியர்கள்):
திரு. L. உலகநாத பிள்ளை
திரு. R. வேங்கடாசலம் பிள்ளை

________________________________________________

ஆறாம் ஆண்டு:  (1930 -1931)
துணர்: 6   மலர்: 6, 7  & 8 (பகுதி 2)

________________________________________________


1. கும்பகோணம் நாகேச்சுரரது திருக்கோயிலுள்ள சில கல்வெட்டுகள்
T.V. சதாசிவப் பண்டாரத்தார்
[பாடல் பெற்ற தலமாகிய குடந்தைக் கீழ்க்கோட்டம் எனப்படும் நாகேச்சுரரது திருக்கோயிலுள்ள பழமை வாய்ந்த சில கல்வெட்டுகள் ]

2. பரணர்   (தொடர்ச்சி...)
ஔவை சு. துரைசாமி பிள்ளை
[பரணதேவனாயனார் என்னும் பரணர் கரிகாலன் பற்றிய பாடல்கள்.  இது ஒரு தொடர் கட்டுரை ]

3.  தமிழ்நாடும் தமிழ்நாட்டு வழக்கவொழுக்கங்களும் - இல்லறவாழ்க்கை   (தொடர்ச்சி...)
ம. நா. சோமசுந்தரம் பிள்ளை
[சகோரம், நிலாமுகி, சாதகம், சக்கரவாகம், நேமிப்புள், நாகமணி, அசுணம், கட்செவி என இலக்கியங்களில் புனைந்துரைக்கப்படுவை பற்றியும் குறிப்பிடப்படுகிறது, உணர்வுகள் விளக்கம், மக்கட்பிறப்பை பிறவற்றிலிருந்து உயர்த்தும் செயல் ஆகியன இடம் பெறுகின்றன ]

4. அ. சோமசுந்தரம்
வேங்கடாசலம் பிள்ளை
[மாணவர் பக்கங்கள்:  நன்னடத்தை பரிசு பெற்ற மாணவர் குறித்த செய்தி]

5. விலைமதிக்க முடியாத ஒரு பொருள் வீணாகப் போதல்
வேங்கடாசலம் பிள்ளை
[மனப்பயிற்சி குன்றி வருவதை (வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்) குறித்து கவலை தெரிவிக்கும் கட்டுரை]
________________________________________________



நன்றி: கரந்தை ஜெயக்குமார், தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்
மின்னாக்கம்: திரு பொள்ளாச்சி நசன்


வாசிக்க இங்கே செல்க!



அன்புடன்
தேமொழி


[தமிழ் மரபு அறக்கட்டளை]

No comments:

Post a Comment